The Sri Lanka Police was established 150 years ago and has been shaped by decades of violent conflict. Significant reform is required to transition it from a force to a service that upholds the fundamental principles of good governance and the rule of law and is suitable for a democratic, post-conflict society. The Government of Sri Lanka recognises that there have been several previous attempts to reform policing which have not achieved the desired objectives. There is still a significant gap between the demand from the public for effective and accountable policing, and current policing arrangements and performance. The Ministry of Law & Order and Southern Development has established a Policing Reform Committee (PRC) to help address this challenge.

தொலைநோக்கு

பிரசைகளுக்கும் சட்டத்திற்கும் பொறுப்புக் கூறுகின்ற நல்லாட்சிக்கு ஊக்கமளிக்கும் யாவருக்கும் உற்பத்தி திறனுடனும் பக்கச்சார்பின்றியும் சேவை வழங்குகின்ற ஒரு தொழில்சார் சேவையாக பொலிஸ் சேவையை உயர்த்துவது மறுசீரமைப்புச் செயன்முறயின் ஒட்டுமொத்த தொலைநோக்கு ஆகும்.

குறிக்கோள்கள்

  • தொழில்சார் தன்மையினையும் தரத்தினையும் மேம்படுத்துதல்.
  • பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத் தன்மையை அபிவிருத்தி செய்தல்.
  • மனித உரிமைகள் செயற்பாட்டை மேம்படுத்தலும் ஊக்குவித்தலும்.
  • குற்றச்செயல்களைத் தடுத்தல்.
  • குற்றங்கள் பற்றிய பீதியைக் குறைத்தலும் பிரஜைகளின் பாதுகாப்பு தொடர்பான உணர்வினை மேம்படுத்துதலும்.
  • பொதுமக்களின் நம்பிக்கையினையும் இரகசியத் தன்மையினையும் மேம்படுத்துதல்.